பொதுப் போக்குவரத்து அனுமதி குறித்து முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொளி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து அனுமதி குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *