தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 16
ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 2000 பேருக்கு குறைவாக தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கோவையில் கொரோனா பாதிப்பு சென்னையைக் காட்டிலும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பெருந் தொற்றுக்கு 358 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கையானது 29 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மேலும், 32,049 பேர் தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…