சிபிஎஸ்இ பள்ளிகளில் அறிமுகமாகும் புதிய பாடங்கள்!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Data science மற்றும் coding பாடப்பிரிவுகள் தற்போதுள்ள பாடங்களுடன் கூடுதலாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய பாடப் பிரிவினை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து கற்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.