தீபாவளி வரை ரேஷனில் பொருட்கள் இலவசம்…பிரதமர் மோடி அறிவிப்பு!

தீபாவளி வரை ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா பேராபத்து காலத்தில் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மத்திய அரசு இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டில் 80 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல மாநிலங்களில் ஏற்கனவே ரேஷனில் மளிகைப் பொருட்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.