ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாணவ,மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் உருவாக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.