மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின் நுகர்வோரின் மின் கட்டணத்தை செலுத்த ஜூன் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *