மாலத்தீவில் புதிய இந்தியத் தூதரகம்!

மாலத்தீவில் புதிதாக இந்திய துணைத் தூதரகம் திறக்க இன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *