அவசர ஆலோசனையில் முதல்வர்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் குறைப்பதற்காக, அரசு அறிவித்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால், இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எம. ஆர்.கே.பன்னீர்செல்வம், செயலாளர் கோபால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *