பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவை!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இன்று கேரள முதல்வராகப் பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை தற்போது வெளியாகியுள்ளது.
புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்:
1.பினராயி விஜயன் ( முதலமைச்சர், உள்துறை, பொது நிர்வாகம், சுற்றுச்சூழல்)
2.எம்.பி.ராஜேஷ் (சபாநாயகர்)
3.சித்தயம் கோபகுமார் (துணை சபாநாயகர்)
4.பி.ராஜீவ் (சட்டம், தொழில், வணிகம்)
5.எம்.வி.கோவிந்தன் (காவல் மற்றும் உள்ளாட்சித்துறை)
6.வீணா ஜார்ஜ் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்)
7.ஆர்.பிந்து (உயர்கல்வி)
8.கே.ராதாகிருஷ்ணன் (தேவசம் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை)
9.சஜி செரியன் (மீன்வளம்)
10.கே.என்.பாலகோபால் (நிதித்துறை)
11.வி.சிவன்குட்டி (கல்வி வேலைவாய்ப்பு)
12.வி.என்.வாசவன் (கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை)
13.முகமது ரியாஸ் (பொதுப்பணி, சுற்றுலா)
14.அப்துர் ரஹ்மான் (விளையாட்டு மற்றும் சிறுபான்மையினர்)
15.சின்சு ராணி (பால்வளம் மற்றும் கால்நடை)
16.கே.ராஜன் (வருவாய் துறை)
17.பிரசாத் (விவசாயம்)
18.ஜி.ஆர்.அனில் (உணவு மற்றும் சிவில் சப்ளை)
19.ரோஸி அகஸ்டின் (நீர் வளம்)
20.என்.ஜெயராஜ் (தலைமைக் கொறடா)
21.ஆண்டனி ராஜா (போக்குவரத்து)
22.அகமது தேவர்கோவில் (துறைமுகம்,தொல்பொருள்)
23.கிருஷ்ணன் குட்டி (மின்சாரம்)
24.ஏ.கே.சுசீந்திரன் (வனம் மற்றும் வன விலங்குகள்)