மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கோரிக்கையை பரிசீலித்து இந்த 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.