மருத்துவர்கள் பரிந்துரையின்றி ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளாதீர்கள்….சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்!

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா பாதிப்பு ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவையை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்கள் பரிந்துரையின்றி யாரும் ஆக்சிஜன் எடுத்துக்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவ்வாறு ஆக்சிஜன் எடுத்துக்கொள்வது தவறு எனவும், யாரும் அதனை முயற்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *