தமிழகத்தில் 32 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 31,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மொத்த பாதிப்பானது 15,31,377 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 288 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 20,037 பேர் பெருந்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13,18,982 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 6538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  1. French Bulldog Puppies For Sale In South Africa says:

    Nice i really enjoyed reading your blogs. Keep on posting. Thanks

  2. Akita Puppies For Sale says:

    Thank you so much for sharing this wonderful post with us.

  3. Axis Bank Credit Card Apply says:

    Thank you so much for sharing this wonderful post with us.

  4. A great post without any doubt.