அந்த மனசு தான் சார்! சொந்த செலவில் ஆம்புலன்ஸ்

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் காட்டுத்தீயைப் போல அதிகமாக உள்ளது. இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், மருத்துமனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…