சபாநாயகராக அப்பாவு பதவியேற்பு

16 ஆவது சட்டபேரவையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அப்பாவு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட கு. பிச்சாண்டியும் பதவியேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *