கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு

வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு தற்போது  IGST வரி நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பெறப்படும் பொருட்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *