சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, அவருடன் சேர்ந்து அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
சுற்றுலாத் துறை அமைச்சராக மதிவேந்தன் பதவியேற்றுக் கொண்டார். ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.