சபாநாயகராக அப்பாவு தேர்வு!

தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக கு. பிச்சாண்டி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தற்போது சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட கு. பிச்சாண்டி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாளை இருவரும் மனு கொடுக்க உள்ளனர். மேலும், இருவரும் போட்டின்றி தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *