வழக்கம் போல் இயங்கும் மெட்ரோ ரயில்கள்

தமிழகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை(மே 9) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *