கங்கனா ரணாவத்துக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கபடும் திரைப் பிரபலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலிவுட் நடிகைகளில் அலியா பட், தீபிகா படுகோன் என பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வரிசையில், கங்கணா ரணாவத்தும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.