தமிழக முதல்வரானார் மு.க. ஸ்டாலின்!
ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இதனையடுத்து, இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்.
கொரோனா காலம் என்பதால் எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து தமிழக அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.