யார் யாருக்கு எந்தெந்த துறை? வெளியானது அமைச்சரவை பட்டியல்

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக நாளை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

நாளை பதவியேற்க உள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

ஸ்டாலின்காவல், உள்துறை, இந்திய
ஆட்சிப்பணி

துரை முருகன்நீர் வளத்துறை

கே.என்.நேருநகர்புற வளர்ச்சித் துறை

. பெரியசாமிகூட்டுறவுத்துறை

பொன்முடி  – உயர்கல்வித் துறை

எ.வ. வேலு     பொதுப்பணித்துறை

எம். ஆர். கே. பன்னீர் செல்வம்
– வேளாண்மைத்துறை

தங்கம் தென்னரசு – தொழில் துறை

ரகுபதி  – சட்டத்துறை  

முத்துசாமி – வீட்டு வசதி

பெரிய கருப்பன்  – ஊரக வளர்ச்சி

தா. மோ. அன்பரசன்  – ஊரக தொழில்கள்

சாமிநாதன் – செய்தி, விளம்பரம்

கீதா ஜீவன்   – சமூக நலன்

அனிதா ராதாகிருஷ்ணன்  – மீன்வளம்

ராஜகண்ணப்பன்   – போக்குவரத்து

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்  – வருவாய்

கா. ராமாச்சந்திரன்     வனத்துறை

சக்ரபாணி      உணவுத்துறை

செந்தில் பாலாஜி  – மின்சாரம்

ஆர். காந்தி   – கைத்தறி

மா. சுப்ரமணியன்   – மக்கள் நல்வாழ்வு

பி. மூர்த்தி  – வணிக வரிகள்

எஸ். எஸ். சிவசங்கர்     பிற்படுத்தப்பட்டோர்

 சேகர் பாபு
– அறநிலையத்துறை

அன்பில் மகேஸ்  – பள்ளிக்கல்வித்துறை

பழனிவேல் தியாகராஜன்     நிதித்துறை

நாசர்   – பால்வளத்துறை

செஞ்சி மஸ்தான் –   சிறுபான்மையினர் நலத்துறை

மெய்யநாதன்     சுற்றுச்சூழல்
துறை

பெரியசாமி   – கூட்டுறவுத்துறை

சி. வி. கணேசன்  – தொழிலாளர் நலத்துறை

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்
நுட்பத்துறை

மதிவேந்தன் – சுற்றுலாத் துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…