பிரபல காமெடி நடிகர் பாண்டு மரணம்
இந்தியாவில், கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் திரைப் பிரபலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், நகைச்சுவை நடிகர் பாண்டுவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்துள்ளார்.