தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விலகல்!

தமிழக அரசின் தமைமை வழக்கறிஞராக உள்ள விஜய நாராயணன் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலர் மற்றும் சட்டத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *