வான் போல் உயர்ந்து நிற்கிறாய்!ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதற்காக, அனைத்துக் கட்சித் தலைவர்களும் நடிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து, அவர்களும் தனது பாணியில் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் தெரிவித்துள்ளார்.

அதில், ”கலைஞரின் மகனே, கண்ணுக்கு இனியவனே, ஆறு போல வளைந்து செல்கிறாய், அதனால் தான் வான்போல உயர்ந்து நிற்கிறாய்” என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *