ஆட்சியமைக்க உரிமைகோரினார் ரங்கசாமி!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *