ஸ்டாலினுக்கு முதல்வர் வாழ்த்து

நேற்று, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார் .

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தற்போது பதவி விலகும் முதலமைச்சர் பழனிச்சாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில்”தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு. மு. க. ஸ்டால்ன் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

https://twitter.com/CMO_TN/status/1389086629374021632?s=20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *