மே 5-ல் முதல்வராக பதவியேற்கிறார் மம்தா!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக தொதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதன்மூலம் மம்தா பானர்ஜி 3-வது முறையாக முதல்வராக உள்ளார்.

வருகிற மே 5 ஆம் தேதி மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இன்று மேற்குவங்க ஆளுநரை இரவு 7 மணிக்கு சந்தித்து மம்தா உரிமை கோருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *