பதவி விலகினார் எடப்பாடி பழனிசாமி

தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெறாததை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *