ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் முன்னிலை

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெற்றது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டார். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி விஜய் வசந்த் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இதனால், அந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *