கோவை தெற்கில் கமல் தோல்வி!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்துள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *