கமலுக்கு பின்னடைவு

கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார்.

முதலில், அந்த தொகுதியில் கமலஹாசன் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால், இப்போது கமலஹாசனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *