காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வெற்றி!

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளார். அவர் 758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *