திமுக முன்னிலை!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்று தேர்தல் நடைபெற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே திமுக முன்னிலை வகித்து வருகிறது. இது வரை திமுக 17 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
அதிமுக 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.