கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்கும் இடதுசாரிகள்

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது, இடதுசாரி கட்சி தான் ஆட்சியில் உள்ளது.

தற்போது வரை உள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில் 90 தொகுதிகளில் இடதுசாரி கட்சிகள் தான் முன்னிலையில் உள்ளது. இதனால், இந்த முறையும் இடது சாரி கட்சிகள் தான் வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *