காங்கிரஸ் வெற்றி நிலவரம்!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி்பெற்றார்.
ஸ்ரீ பெரும்புதூரில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப் பெருந்தகை வெற்றி பெற்றார்.
உதகையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கணேஷ் வெற்றி பெற்றார்.
குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரின்ஸ் வெற்றி பெற்றார்.
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதாரணி வெற்றி பெற்றார்.
தளி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.