எடப்பாடி பழனிச்சாமி வெற்றி!

அரக்கோணத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுதம சன்னா தோல்வியைத் தழுவினார். கீழ்வைத்தியநாங்குப்பத்தில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்றார்.

வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் வெற்றி பெற்றார்.

வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல் கந்தசாமி வெற்றி பெற்றார்.

அதிமுக சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட கே.ஏ. பாண்டியன் வெற்றி பெற்றார்.

அதிமுக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓ.எஸ் மணியன் வெற்றி பெற்றார்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பழனிச்சாமி வெற்றி பெற்றார்.

அதிகமு சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேல் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

சேலம் தெற்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலசுப்ரமணியம் வெற்றி பெற்றார்.

பாலக்கோடு அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றார்.

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்.

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி. முனுசாமி வெற்றி பெற்றார்.

மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் வெற்றி பெற்றார்.

கோபிச்செட்டிப் பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார்.

அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட ஜெயராமன் வெற்றி பெற்றார்.

கடையநல்லூர் தொகுயில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணமுரளி வெற்றி பெற்றார்.

ஏற்காடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சித்ரா வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *