ஏற்கனவே ஊரடங்கில் தான் இருக்கிறோம்! அரசு விளக்கம்

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வாக்கு எண்ணிக்கை நாளன்றும், அதற்கு முந்தைய நாளன்றும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என உயர்நீதி மன்றம் ஆலோசனை வழங்கியது.

இந்நிலையில், தமிழக அரசு மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், மே 1 ஆம் தேதி அரசு பொது விடுமுறை என்பதால் அன்றைக்கு ஊரடங்கிற்கு அவசியம் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *