தமிழகத்தில் 16 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பரவல் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 15,654 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10,97,672 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 94 பேர் கொரோனா பெருந்தொற்றால் இறந்துள்ளனர். இதன்முலம் பெருந்தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,651 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *