ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க அனுமதி!

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அடுத்த 4 மாதங்களுக்கு திறக்க இன்று நடைப்பெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *