தற்காலிகமாக முடப்பட்டது டெல்லி எய்ம்ஸ்!

படுக்கை எண்ணிக்கைக்கும் மேலாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படாதவரை டெல்லி எய்ம்ஸ் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 100 படுக்கைகள் உள்ளது. ஆனால் 150 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கு மேலும் நோயாளிகளை சேர்த்தால் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் டெல்லி எய்ம்ஸ் தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *