மாலை 5 மணிக்கு சத்யபிரதா சாகு ஆலோசனை

தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்

அந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *