ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவு

தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

தமிழகத்தில்உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், தேர்வுகளையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *