டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் டோக்கன் முறை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைகளை மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *