பேட்டிங்கைத் தேர்வு செய்தது மும்பை அணி!
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் 9 லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதாரபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் 9வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதாரபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.