பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 8 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு சிஎஸ்கே அணியின் சார்பாக பங்குபெறும் 200வது போட்டியாகும்.