டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அறிமுக கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *