இங்கிலாந்து ராணியின் கணவர் காலமானார்!

இங்கிலாந்து நாட்டு ராணியின் கணவர் பிலிப் காலமாகியுள்ளார். அண்மையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த பிலிப், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.

இவருக்கு 99 வயாதாகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்திலேயே அதிக ஆண்டுகள் இளவரசராக இருந்தவர் பிலிப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *