சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரம்! முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்னையில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *