டெல்லியில் பள்ளிகளை மூட உத்தரவு!
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்தந்த மாநிலங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
அந்த வகையில், டெல்லியிலும் தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.