ராதிகாவுக்கு கொரோனா பாசிட்டிவ்
நடிகை ராதிகா சித்தி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். தன் கணவரின் கட்சிப்பணிகளுக்காக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
மேலும், அனைத்து தொகுதிகளுக்கும் பரப்பரைக்காவும் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.